Tuesday, September 1, 2009
உத்ரகிரியைப் பத்திரிக்கை
உ
சிவ மயம்
உத்ரகிரியைப் பத்திரிக்கை
அன்புடையீர்,
எங்களது தகப்பனார்திருவாசககச்செல்வர் சென்னைK.A. சீனிவாசன் (தாம்பரம் சானடோரியம்)
ஆவணி மாதம் 12 ம் தேதி வெள்ளிக்கிழமை (28.08.09)அன்று காலை 8.00 மணியளவில்
சிவலோகபதவி அடைந்தார்.அன்னாரது உத்ரகிரியைஆவணி மாதம் 22 ம் நாள் 07.09.2009
திங்கள்கிழமை காலை 7.00 மணியளவில் சென்னை சைதாப்பேட்டைகாரனீஸ்வர ர்கோவில்
குளக்கரையில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு
தாம்பரம் சானடோரியம்
31.08.2009 K.S. முருகேசன்
K.S.சிவப்பிரகாசம்
மதுமதி ரத்தினசபாபதி
Posted by
sivaprakasam srinivasan
at
1:09 PM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment