ஆறு வகையான பிறவிகளுக்கு தான் தலைவணங்குவதாக பகவான் கிருஷ்ணன் கீதையில் கூறுகிறார்
- . ' யார் ஒருவர் தினமும் உலக உயிர்களுக்கு உணவு அளிக்கிறாரோ, அவருக்கு நான் தலை வணங்குகிறேன்.
- அக்னிஹோத்ரம் { அக்னியில் பால் வார்ப்பது} என்னும் சடங்கை அனுஷ்டிக்கும் இளைஞனுக்கு நான் தலை வணங்குகிறேன்.
- ஒவ்வொரு மாதமும் {ஏகாதசி } விரதம் இருப்பவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன்.
- வேதம் கற்ற அறிஞர்களுக்கு நான் தலை வணங்குகிறேன்.
ஆயிரம் பிறைகள் கண்ட "சஹஸ்ர ஜீவி" எனப்படும் முதியவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன்.
- இப்படி ஆயிரம் பிறைகள் கண்ட வெங்கடாசலம் அகிலாண்டம் தம்பதியனரை வணங்கி, அவர்கள் மேலும் பல்லாண்டு பல்லாண்டுகள் வாழ்வாங்கு வாழ்ந்து, வழிகாட்டுதல்கள் பல செய்திட, அவருக்கு நீண்ட ஆயுளும், நிறைந்த ஆரோக்யமும் வழங்குமாறு, அவர் வணங்கும்
"எல்லாம் வல்ல கபாலீச்வர பெருமானை'
நெஞ்சார வேண்டுகிறோம்.
வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்,
No comments:
Post a Comment