Saturday, March 26, 2011

தொட்டீல் புடவை

MRS.KOMALAVALLI KALINAGESWARAN (THIRUPPUR ) அவர்கள் தட்டு அச்சு முறையில் அழகிய பல வண்ண படங்கள் கொண்ட தொட்டில் புடவை விற்பனை செய்து வருகிறார். மேலும் நம்மவர் திருமணங்களில் உபயோகிக்கும் சீர் பானைகளுக்கு மற்றும் வளைகாப்பு தட்டுகளுக்கு அழகிய வேலைபாடுகள் செய்து தருகிறார். அவரை அணுக : 9486018511.

No comments: