Thursday, April 17, 2008

மரணம் மரணம் மரணம் கேட்டேன் ! !

அமர்க்களம் படத்தில் வரும் ""கேட்டேன் பாடல் ஆசைகளைப் போல்தான் எனது ஆசைகளும். இருக்கிற்து மட்டம் போடாத ஆயா கேட்டேன் ; ட்ராபிக் இல்லாத சாலையைக் கேட்டேன் ; OT கேட்காத டிரைவர் கேட்டேன் ; சர்க்கரை இல்லாத காப்பி கேட்டேன்; காரம் இல்லாத சாம்பர்ர் கேட்டேன்; பொடிஞ்சு போகாத இட்லி கேட்டேன்; சாலைகள் நிரம்பாத மழை நாள் கேட்டேன் தங்கம் விலையைக் குறைக்கக் கேட்டேன்; படித்துப் பார்க்க தமிழ் பேப்பர் கேட்டேன்; குளித்துப் பார்க்க வாய்க்கால் கேட்டேன்; நடந்து பார்க்க கடற்கரை கேட்டேன்; இத்தனை கேட்டும் கிடைக்க வில்லை; கிடைத்தவை யாவும் பிடிக்கவில்லை.....இந்த ஊரே ஊரே வேண்டாம்வேறு ஊரு ஊரைக்கேடேஏஏஏஏஏஎன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்......

No comments: