Thursday, April 9, 2009

நடத்தல் உடம்புக்கு மிகச் சிறந்த பயிற்சி

  • நடத்தல் உடம்புக்கு மிகச் சிறந்த பயிற்சி.எத்தனை வயதானாலும் செய்யக்கூடியஉடற்பயிற்சி.நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும்சர்க்கரை வியாதியை அண்ட விடாமல்செய்யும் என்பார்கள்.
  • நமது உடம்பில் இருக்கும் ஒவ்வொரு அங்கமும்நமது பாதத்தில் முடிச்சிடப்பட்டுள்ளது.அதனால் தான் பாதங்களுக்கு அக்குபிரஷ்ர்வைத்தியம் வைத்தார்கள். வெதுவெதுப்பான் நீரில் காலை வைத்தால்தலைவலி போகும்.நாம் அதிகம் நடந்தால் காலில் இருக்கும் அந்தஅக்குபிரஷ்ர் பாயிண்டுகள் அதிகம் அழுத்தம் பெரும். அதனால் நாம் ஆரோக்கியமாகஇருப்போம்.
  • என்னே இறைவனின் படைப்பு. ஆகாயல் இயன்ற வரை நடப்போம்.நம்மை நாமே பாதுகாத்து ஆரோக்கியமாகவைத்துக்கொள்வோம்.வருமுன் காத்தல் தானே அழகு!
  • KEEP WALKING KEEP ON WALKING.

1 comment:

Kumaresan said...

நடக்கும் பொழுது நல்ல காலணிகளை அணிதல் பின் விளைவுகளை தவிர்க்கும்