பள்ளத்தாக்கின் மேல் நின்ற நீ பாடினாலும் கத்தினாலும் அது பகுதிமுழுதும் ப்ரவி எதிரொலிக்கிறது பன்மடங்காய் திரும்பி உன்னை அடைகிறது வாழ்க்கையும் எதிரொலி முனைதான் ம்ற்றவர் மீது கொட்டும் மலர்கள் பன்மடங்காகி உங்கள் மீது பொழியும் முள்ளா? மலரா ? முடிவு உங்களிடம்தான் !
Friday, April 3, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment