உலகமென்ற புத்தகத்தில் உனக்குச் சில பக்கங்கள் எழுதிப் பதிவு செய்தால் என்றும் அது வரலாறு வெற்றுத் தாளை விட்டுச் சென்றால் வெறும் பக்கத்தை யார் படிப்பார்? இருப்பை வெளிப்படுத்து இருக்கையைப் பதிவு செய் மண்ணில் வாழ்வதே சாதனையா ? மண்புழு அதைத்தான் செய்கிறது விண்ணுக்கு எப்போது உயருவதாம்? வீண் பொழுது கழிப்பதை விடும்போதாம் ! !
Sunday, March 22, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment