Saturday, May 3, 2008

வெங்கடாசலம் செட்டியார் வாழ்க்கை

குன்னத்தூர் வெங்கடாசலம் செட்டியார் தனது கடின உழைப்பால் உயர்ந்து வெண்ணெய் வியாபாரத்தில் தனக்கென ஓர் இடம் பிடித்தார். அவருக்கு தங்கம்மாள் என்னும் மனைவியும் ஐந்து மகன்களும் மூன்று மகள்களும் உள்ளனர். அதிர்ந்து பேசாத குணமும், அனைவரிடமும் பாசமாக பழகும் பாங்கும் நிறைந்த அவர் இன்று நம்முடன் இல்லை என்பது வருந்தத்தக்கது. இது அவருடைய கடைசி மகள் சொல்ல நான் எழுதியது.

No comments: