Saturday, May 24, 2008

நன்றிகள்....

என்னை நம்மவர்கள் மகளிர் அணி தலைவியாக தேர்ந்தெடுத்ததற்கு நன்றிகள். "நம்மவர்களுக்கு" நீங்கள் கொடுத்த அங்கீகாரமாகவே இதைக் கருதுகிறேன். தத்தி தத்தித் தவிழ ஆரம்பித்த , இந்த பிஞ்சுக் குழந்தைக்கு , தளிர் நடை போட சுட்டுவிரல் கொடுத்திருக்கிறீர்கள் . உங்களது அபரிமிதமான அன்பில் நெகிழ்ந்து , போயிருக்கிறேன். இனி என்ன செய்யலாம் என்பதைப் பார்ப்போம். இதை " சென்னைவாழ் நம்மவர்கள் ம்களிர் அணி" - என பெயரிட்டு அழைப்போம் .முதற்கண் ,இதன் ஒருங்கினைப்பாளர்களாக பதினொன்று நபர்களை தேர்ந்தெடுத்திருக்கிறோம்.. அவர்கள் பின்வருமாறு. 1.பூங்கோதை ராதகிருஷ்ண்ன் 2. கார்குழலி ஸ்ரீதர் 3.மங்கயற்க்கரசி சிதம்பரம் & தமிழரசி பாலாஜி 4.ராதிக கணேஷ் & மீனாக்ஷி அவினாசிலிங்கம் 5.காமாக்ஷி சிங்காரவேலு & சித்ரா நஞ்சப்பன் 6.பிரேமா முருகநாதன்& விஜயலக்ஷிமி சேனாபதி 7. கிருத்திகா பார்ததசாரதி & கௌசல்யா ரமேஷ் . 8.விஜயா ராமசாமி & ஸ்வர்ணா கிருஷ்ணாசாமி 9. பிரேமா பாலச்சந்திரன் 10.மனோன்மணி கண்ணன் & .லலிதா ஞானசிவம் 11.சாந்தி விஜயராகவன் & மதுமதி ரத்தினசபாபதி அடுத்த கட்டமாக சென்னையிலுள்ள குடும்ப்ங்களின் பட்டியல் தயார் செய்வோம். பதினைந்து குடும்பங்களுக்கு ஒரு ஒருங்கினைப்பாளர் , mediater ஆக செயல்படச்செய்வோம் . இவ்வாறு எல்லா குடும்பங்களும் ஒன்று பட்டு ஓரணியில் திரட்டுவோம். இப்பட்டியல்களை M\S ராதிகா , மீனாக்ஷி ,& மங்கயர்க்கரசி தயார் செய்கிறார்கள்.இதை ஜூன் மாதம் 7 தேதிக்குள் மூடீப்பதாக காலக்கெடு வைத்துக்கொள்வோம். இப்படியாக நமது மகளிர் அணி பயணம் வெகு அமர்க்களமாக தொடங்கிவிட்டது...

No comments: