Tuesday, May 13, 2008

சாதனைச் செல்வி சிவரஞ்சனி ! !

குன்னத்தூர் M\S K வசந்தகுமார் சிவகாமி தம்பதியரின் மகள் செல்வி சிவரஞ்சனி பிளஸ் 2 தேர்வில் 1147 மதிப்பெண்களைப் பெற்று , சாதனை செய்துள்ளார் . இவரது தாயார் சிவகாமியும் ," Gold Medalist " என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சிவரஞ்சனி இன்னும் புதிய உயரங்களைத் தொட்டு சாதனைகள் பல புரிய வேண்டும் என வாழ்த்துகிறோம்

No comments: