Tuesday, July 28, 2009

வயது எழுபத்தி ஆறு !

எழுபததியாறை நான் காண்பதற்கு இறைவன் எனக்கருளிய வாய்ப்புக்கு நன்றியுடன் வாழுங்கள் வளருங்கள் எல்லோரும் என்ற வாழ்த்தினைக் கூறி நான் மகிழுகின்றேன் உழைத்தால் உயர்வு தானாய் வரும் உணர்ந்தவர் வாழ்வு செம்மையுறும் பிழைத்துக் கிடப்பதே வாழ்க்கையல்ல பிறருக்கும் உதவுங்கள் என்று சொல்வேன் ! ! வாழ்க வளமுடன் !

No comments: