Friday, November 14, 2008

என்னோடு வாழ்த்து பாடுங்கள்............

  • என் இனிய நம்மவர்களே ! இன்று என் அன்பு பேத்தி அருந்த்தி சாரதாவின் 9 வது பிறந்தநாள். இவள் அண்ணாமலை மங்கயர்க்கரசியின் கடைசி புதல்வி.
  • இந்த "நம்மவர்கள் இணையத்தளத்தின்' உதவியோடு என்னுடன் நீங்களும் வாழ்த்தவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்
  • நன்றி
  • கண்மணி அருந்த்தி ! நீண்ட ஆயுளுடன் என்றும சந்தோஷமாக வாழ இந்த ஆத்தாவின் வாழ்த்துக்கள் .

3 comments:

pachanayaki palaniappan said...

அப்புச்சி திரு V :திருஞானம் அவர்களிடமிருந்து தொலைபேசியில் வந்த வாழ்த்து செய்தி
திருப்பழநி ஞான தண்டாயுதபாணி திருவருளாலும் , ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் கருணையாலும், திருப்பழநி சாது ஸ்ரீலஸ்ரீ தங்கவேல் சுவாமிகள் கிருபையாலும் ஞானமும் கல்வியும் மேனமேலும் பெற்று சகலசெல்வ யோகமிக்க, பெருவாழ்வு பெற்று வாழ வாழ்த்துகின்றனம் .

sivaprakasam srinivasan said...

We wish Selvi Arunthathi Saradha a very happy birthday and many more returns of the day

pachanayaki palaniappan said...

வாழ்த்க்களை படித்தேன். என் அன்பு பேத்தியை நான் வாழ்த்தும்போது கிடைத்த இன்பத்தை விட நீங்கள் வாழ்த்தும் போது மட்டில்லா மகிழ்ச்சி அடைந்தேன். வாழ்த்துக்களை வழங்கிய நல் நெஞ்சங்களுக்கு மனமாற நன்றி கூறுகிறேன்