- அன்பு மழையிலே, குடும்பத்தினரை ஆட்கொண்டு, ஆட்சி புரியும் நல்லவரே!
- நீங்கள் மேலும் பல்லாண்டு பல்லாண்டுகள் வாழ் வாங்கு வாழ்ந்து, சேவைகள் பல புரிந்திட, உங்களுக்கு நீண்ட ஆயுளும், நிறைந்த ஆரோக்கியமும் வழங்குமாறு, உங்களது கண்கண்ட தெய்வமான ' ஆறுபடை வீடு கொண்ட திருமுருகனை ' - நெஞ்சார வேண்டுகிறோம் வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்
Thursday, November 13, 2008
இன்று கோவை திரு KM ராமசாமி செட்டியாரின் 83 வது பிறந்த நாள்
Posted by
pachanayaki palaniappan
at
4:02 AM
Subscribe to:
Post Comments (Atom)

3 comments:
should not the honorific prefix "thiru" be affixed before the name? (and not before the town in which he lives)
TSeshagiri
You are absolutely right.Thank you
hello perima,
Thank you for making my thatha smile at nammavargal page :)
Arthi
Post a Comment