இறையருள் பெற்றுய்ய Dr.Vi. அருணகிரிநாதன் அழைக்கிறார் பேரன்புடையீர், ,நமது சமூகத்தினர் சார்பில் சென்னை திருவான்மியூர் அருள்மிகு திரிபுர சுந்தரி உடனுறை மருந்தீசர் திருக்கோயிலில் நிகழும் சர்வதாரி வருடம் கார்த்திகை மாதம்2-வது சோமவாரம் (24-11-2008) நன்னாளில் காலை 9-15 மணிக்கு யாகசாலை பூஜையுடன் தொடங்கி உச்சிக்காலம் 108 சங்காபிஷேகம் நடைபெறுகிறது. நம் சமூகத்தினர் அனைவரும் பங்கு பெற்று இறையருள் பெற்றுய்ய வேண்டுகிறேன். இந்த அறிக்கைப் பெறாத அன்பர்களுக்கு தகவல் தெரிவிக்கவும்.அபிஷேக ஆராதனைக்குப்பின் அன்பர் பெருமக்களுக்கு பிரசாதம் அமர்ந்து உண்ண இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்படிக்கு Dr.Vi. அருணகிரிநாதன்
Wednesday, November 19, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment