Monday, June 1, 2009

இமாசல பிரதேசத்திற்கு ஒரு பயணம்

இமாலய அடிவாரத்திலுள்ள கிராமங்களை கண்டபடி சென்றோம். முதல்நாள் மழை பெய்திருந்தமையால் வெய்யில் சுடவில்லை. எறுமைகள் நிறைய கண்ணில் பட்டன. அதைப் பார்த்த்தும் தான் கள்ளிச் சொட்டுப்போல் பால் கிடைக்கும் மர்ம்ம் புரிந்த்து.ஓடு வேய்ந்த தாழ்வான கூரைகள். ஊரெங்கும், எங்கெல்லாம் மண் அல்லது கல் சுவர்கள் உள்ளனவோ அங்கெல்லாம் வரட்டி தட்டி வைத்திருந்தார்கள். இங்கு சப்பாத்தி சுடுவதற்கு வரட்டியைத்தான் பயன்படுத்துகிறார்கள். தண்ணீருக்கு இங்கு எங்குமே பஞ்சம் இருப்பதாக தெரியவில்லை. தேசிய நெடுஞ்சாலை தான் இது. ஆனால் தார் பரப்புகூட கண்ணில் படவில்லை. சல்லிக் கற்கள் மீது ஏறிஇறங்கி ஏறிஇறங்கி குலுங்கி அதிர்ந்து சென்றோம்

4 comments:

usha said...

athai please post topics in english

PSNMSM.SOMASUNDARAM said...

Athai,Dont stop the tamil topics.

PSNMSM.SOMASUNDARAM said...

Athai,how can i send the message in tamil?

Anonymous said...

Dear Athai,

This travelogue is very interesting. You should plan to combine all your experiences into a book.

Kuzhali