எக் மோ ர்-100
எழும் ஊர் நிலையம் எழுந்தது
எல்லோர் நினைவிலும் நிறைந்தது
எழுந்து நூறாண்டு ஆனது
எத்தனை வரலாறு படைத்தது
என்னென்ன கனவுகள் சுமந்தது எத்தனை நனவுகள் ஆனதுவரலாற்றுச் சிறப்பு நாளிதனில் வாழ்த்தியே நாமும் வரவேற்ப்போம்!
தேடிச் சோறு நிதந்தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் புரிந்து - நரை கூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் - சில வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? - பாரதி
எக் மோ ர்-100
எழும் ஊர் நிலையம் எழுந்தது
எல்லோர் நினைவிலும் நிறைந்தது
எழுந்து நூறாண்டு ஆனது
எத்தனை வரலாறு படைத்தது
என்னென்ன கனவுகள் சுமந்தது எத்தனை நனவுகள் ஆனதுவரலாற்றுச் சிறப்பு நாளிதனில் வாழ்த்தியே நாமும் வரவேற்ப்போம்!
Posted by
sivaprakasam srinivasan
at
6:36 PM
No comments:
Post a Comment