திருமதி புனிதவதி சத்தியமூர்த்தி அவர்களுடைய அம்மா, தம்பி மற்றும் தங்கை குடும்பத்தினருடன் வரும் 25 ஆம் தேதி சென்னையிலிருந்து புறப்பட்டு அமர்நாத்,வைஷ்ணவி, டெல்லி மற்றும் சில இடங்களுக்கு யாத்திரை செல்கிறார்கள். அவர்களுடன் SPAP நடராஜன் அவர்களும்,இந்திராணி அவர்களும் செல்கிறார்கள்.
Wednesday, June 18, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அமர்நாத் செல்லும் புனிதா சத்தியமூர்த்தி பயணம் இனிமையாக அமைய வாழ்த்துக்கள்.
இறை பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்
Post a Comment