இந்த ஆண்டும் ஜாலி
பள்ளிக்கூடம் திறந்தாச்சு
பழைய நட்புகள் பார்த்தாச்சு
குள்ளமணி குண்டு மகேஷ்
குமுதா கூட என் வகுப்பு
பள்ளம் மேடு விளையாடும்
'பாண்டி' கூட வந்து விட்டான்
உள்ளபடியே இந்த ஆண்டும்
உள்ளது நமக்கு ஜாலியேதான்
-ஜெகப்ப்ரியா
தேடிச் சோறு நிதந்தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் புரிந்து - நரை கூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் - சில வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? - பாரதி
இந்த ஆண்டும் ஜாலி
பள்ளிக்கூடம் திறந்தாச்சு
பழைய நட்புகள் பார்த்தாச்சு
குள்ளமணி குண்டு மகேஷ்
குமுதா கூட என் வகுப்பு
பள்ளம் மேடு விளையாடும்
'பாண்டி' கூட வந்து விட்டான்
உள்ளபடியே இந்த ஆண்டும்
உள்ளது நமக்கு ஜாலியேதான்
-ஜெகப்ப்ரியா
Posted by
sivaprakasam srinivasan
at
8:05 PM
No comments:
Post a Comment