ஒரு காலைப்பொழுதில், அனுராதா {அவினாசி CP சாமி & யஸோதா வின மூத்த மகள் } சென்னைக்கு வந்து தங்கப்பதக்கம் பெற்றுச் சென்றார் என்ற தகவல் கிடைத்தது. உடனே திருப்பூரில் இருந்த இந்த " தங்க மங்கையை' தொடர்பு கொண்டு வாழ்த்துக்களைச் சொன்னேன் . அவரைப் பற்றிய எல்லா விபரங்களையும் மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும் என்று அன்புக் கட்டளை இட்டேன் .இதோ அவர் அனுப்பிய மின்னஞ்சல். வாழ்த்துங்கள் !! பின்னூட்டம் பதிவு செய்து அவரை உற்ஸாகபடுத்துங்கள் Greetings. I am Sorry for my belated reply, due to my busy schedule. I am pleased to say that i received the master of achievement award for my company, Sri Venus Process conferred by the National integral cultural academy and Friends Welfare association on 04-05-2008 at Sir Pity Thyagaraja Hall,Chennai.The awarding functuion was presided by R.Kristhudas gandhi. I.A.S and High court judge T.N.Vallinayakam M.A.B.L. The special guest was Ms.Ilavazhaki who had won the world championship in carrom.A shield and a 24 carat gold medal was awarded.A photo has been attached Sri venus Process was started as 'Prime stone Wash' in 1996 with a stone wash machine and a hydro,employing three people. In 2000,It was renamed as Sri Venus Process. Presently, twenty five machines are working and 50 people have been employed.We are doing jobwork for export garments giving softness and such feeling effects for garments and also for fabrics.
Tuesday, June 24, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
வாழ்த்துக்கள் !
Post a Comment