நம்மவர்களின் பணிவான கவனத்திற்கு...... நமது ஒருங்கினைப்பாளர்கள் அனைவரும் குழு உறுப்பினர்களின் பெயர்களை சிறப்பான முறையில் பதிவுசெய்தமைக்கு நன்றி. ஊர் கூடித்தான தேர் இழுக்கவேண்டும ! இதே அர்ப்பணிப்போடு இனியும் பணியாற்றுவோம் .திருமதி மீனாக்ஷி அவிநாசியப்பன் வீட்டில் ' நம்மவர்கள் மகளிர் அணி" முதல் கூட்டம் நடைபெறுகிறது . ஒருங்கினைப்பாளர்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள் வேண்டூம் என்பதால் தேதி அறிவிப்பதில் சிரமம் உள்ள்து. பின்ன்ர் அறிவிக்கப்படும். மகாகவி பராசக்தியைப் பார்த்து கேட்ட " வல்லமை தாராயோ " என்ற் அதே வேண்டுகோளைத்தான் நாமும் கடவுளை நோக்கி வைக்கிறோம் ' நம்மவர்கள் மகளிர் அணி" ஆல் போல் விரிந்து , பரந்து , நம்மவர்கள் வாழும் புவனியெங்கும் கிளைகளை பரப்பி , இன்னும் பல பல புதிய உயரங்களைத் தொட ," இம்மகளிர் சக்தி " க்கும் அந்த பராசக்திதான் வல்லமை தரவேண்டும்
Thursday, July 10, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment