Monday, July 21, 2008

காய்கறி வண்டி ! வண்டிக்காரன் தெருவில் வருவான் வந்து எங்கள் வாசலில் நிற்பான் சுற்றிலும் உள்ள பெண்கள் வந்து சும்மா சும்மா பேரம் செய்வர் சளைக்காது அவனும் சிரித்துப் பேசி சரியான விலைக்கு மேலே விற்பான் இப்போது கூட்டம் ஏன் இல்லை கேட்டேன் காயைத் தொட்டுப் பார்க்க ரூபாய் ஒன்றாம் !

No comments: