Tuesday, July 29, 2008
பச்சையம்மாள் அறக்கட்டளை
சென்ற வருடம் தெய்வத்திரு P S N M பச்சையம்மாளின் சந்ததியனர் அன்னாரது நினைவாக
ஓர் அறக்கட்டளையை தொடங்கினார்கள் .சென்ற் ஆண்டு , ஆடி வெள்ளிக்கிழமையில் , சென்னையிலுருந்து 10 பேர் அடங்கிய குழு ஒன்று மதுரை மீனாக்ஷியம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள்
செய்துவந்தன்ர். இந்த ஆண்டும் , சென்னை , பெங்களூர் , எர்ணாகுளம், திருப்பபூர், கோவை ஆக பல இடங்களிலிருந்தும், அன்னாரது பேரன் பேத்திகள் , சுமர்ர் 31 பேர் மதுரை சென்று மீனாக்ஷியம்மனை தரிசித்து , அருள் பெற்றனர்.இனி வரும் காலங்களிலும் ,திரளாக யாவரும் கலந்து
கொண்டு , பச்சையம்மாளின் , நினைவைப் போற்றி , வளம் பெருவோமாக .
Posted by
pachanayaki palaniappan
at
9:32 PM
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment