Sunday, July 13, 2008

எழுச்சி மலரட்டும்
நம்மவர் மகளிரை ஒன்று திரட்டுவோம்! நாடெல்லாம் நம்திறமை பறைசாற்றுவோம்! நாம் கற்ற கலைகளை அரங்கேறறுவோம்! நாம் பெற்ற அனுபவம் பகிர்ந்துகொள்வோம்! இம்மையில் சாதிக்கப் பயிற்சி செய்வோம்! இதற்கென களம் அமைத்துப் பரிசளிப்போம் ! எம்மையோர் பெருமைகளை எடுத்து ச்சொல்வோம்! ஏற்றமிகு எழுச்சியில் நிறைந்து வாழ்வோம்!

1 comment:

pachanayaki palaniappan said...

உங்களது வாழ்த்து மிக்க மகிழ்ச்சியைக் கொடுத்தது.