Friday, July 18, 2008

அகவை எழுபத்தி ஐந்து! எனக்கு வயது எழுபத்தி ஐந்து! என்னுள் வியப்பு தாங்கவில்லை எனக்கு உற்ற நிகழ்வுகள் நான் பெற்ற அனுபவங்கள் நினைத்துப் பார்கிறேன் நீண்டதொரு பெரு மூச்சு மலரும் நினைவுகளை அசை போட்டு மகிழ்கிறேன் ஆண்டவனுக்கு நன்றி என்னில் பெரியோரை வணங்குகிறேன் எனக்கு இளையோரை வாழ்துகிறேன் எல்லோரும் வாழ்க எல்லா நலனும் பெறுக நல்லதை நினைப்போம் நலமே வாழ்வோம் ! சென்னை-47 வாழ்க வளமுடன் 19.07.2008 கேஏசீனிவாசன் _

1 comment:

pachanayaki palaniappan said...

தாங்கள் ந்ம் சமுதாயத்திற்கு ஆற்றிய பணிகள் ஏராளம் . இனியும் அப்பணிகளை தொடர்ந்து செய்ய , இறைவன் எல்லா வளத்துடன் , நீண்ட ஆயுளையும் அருளும்படி வேண்டிக்கொள்கிறோம் .
K.A. பழநியப்பன் பச்சைநாயகி