வரும் ஆக்ஸ்ட் மாதம் 9 ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் 4 வரை திருமதி மீனாக்ஷி அவினாசியப்பன் வீட்டில் நமது மகளிர் அணி முதல் கூட்டம் நடைபெறுகிறது..அச்சமயம் ஒருங்கினைப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு தமது கருத்துக்களையும் , குழு உறுப்பினர்களின் பரிந்துரைகளையும் கூட்டத்தில் விவாதிக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இப்படியாக அடுதத கட்டப்பயணத்தை தொடருகிறோம்.
Thursday, July 17, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment