அன்புடையீர் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள். நம்மவர்களின் வருடாந்திரக் கூட்டம் சென்னையில் கடந்த 4 ம் தேதி நடைபெற்றது. அதன் ஒளிப்பதிவுக் காட்சிகள் பாகம் 2 இப்போது காணுங்கள். நன்றி.
Thursday, January 15, 2009
Subscribe to:
Post Comments (Atom)
தேடிச் சோறு நிதந்தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் புரிந்து - நரை கூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் - சில வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? - பாரதி
அன்புடையீர் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள். நம்மவர்களின் வருடாந்திரக் கூட்டம் சென்னையில் கடந்த 4 ம் தேதி நடைபெற்றது. அதன் ஒளிப்பதிவுக் காட்சிகள் பாகம் 2 இப்போது காணுங்கள். நன்றி.
Posted by
sivaprakasam srinivasan
at
6:05 PM
2 comments:
கூட்டத்தில் கலந்து கொண்டதை போன்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது
மிக்க நன்றி. இது போன்ற பாராட்டுக்கள் தான் மேலும் பல புதிய முயற்சிகளுக்கு தூண்டுகோலாய் இருக்கிறது.
சிவப்பிரகாசம்
Post a Comment