கலைஞர் கருணாநிதி அவர்கள் "வாழ்த்துக்கள்" என்பது தவறு என்றும் "வாழ்த்துகள்" தான் சரியான பதம் என்றும் தனது பொங்கல் வாழ்த்துரையில் கூறியுள்ளார். அதாவது "க்" என்ற எழுத்து இடையில் வராது. நானும் இத்தவறை இதுவரை விட்டிருந்தேன். இதுவரை தெரியாமல் செய்தோம். இன்று தெரிந்துவிட்டது. இன்றிலிருந்து "வாழ்த்துகள்" என்றே கூறுவோம். தமிழின் வளர்ச்சியே தமிழரின் வளர்ச்சி!
Sunday, January 11, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment