பொங்கலுக்குத் தென்காசி போறோமுங்க
பொங்ககாசு தாத்தா அங்கே கொடுபாருங்க
அங்கிருக்கும் பாட்டி எங்க தங்க பாட்டிங்க
அல்லா திராட்சை முந்திரியும் எனகுத்தானுங்க
எங்கஊரு சாமி ரொம்ப நல்ல சாமிங்க
எலந்தபழ்ம் பொறுக்குவது கோயில் மரம்ஙக
மாட்டுக்கு பொங்கல்னா ரொம்ப பிடிக்குமுங்க
மஞசு விரட்டுக் கூட்டம்னா கொஞ்சம்பிடிக்காதுங்க
பொங்கல்வாழ்த்து சொல்லத்தான் நினசேனுங்க
போறபோக்கில் சொல்லறேன்னு நினைக்காதீங்க
Wednesday, January 14, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment