Sunday, February 15, 2009

நாளை நாளை எண்ணாதே ! !

வாடிய வெற்றிலை இன்று என்று வாடாததை நாளைக் கென்பான் கட்டு முழுதும் முடிந்தாலும் இவன் காண்பது வாடிய வெற்றிலை தான் நாள் பண்டிகைக்குத் தேவை யென்று நல்ல சட்டையைப் போட மாட்டான் பாதிப் பழசு ஆகாமல் அது பாத்திரக் காரனுக்குப் போய்ச்சேரும் பள்ளிப் பருவம் மீண்டும் வருமா ? பல்ப்பம் சேர்த்தல் பரிசு பெறுமா அந்தந்த வயதில் அது அது அனுபவியாது ஆயுள் பலத்துக்கு அபிஷேகம் எதற்கு ? !

No comments: