அன்னதான புண்ணியம் வேண்டுமா ஆயுள் விருத்தி திருமணம் குழந்தை தேர்வில் வெற்றி நோய் நிவாரணம் பெற அனைத்துக்கும் ஹோமம் அனைவரும் வாரீர் தனிநபருக்கு முனனூறு குடும்பத்துக்கு ஐந்நூறு கூவி அழைக்கிறார் குருகுல ஸ்வாமி அவர் கூறியதை மறுக்கிறார் அதே பெயரில் இன்னொருவர் எதைத்தின்றால் பித்தம் தெளியுமென்று எதை நம்பி எதில் இறங்குவது போங்கள் !!
No comments:
Post a Comment