Thursday, February 19, 2009

அன்பின் நிழலில் அகிலம் இருக்கும் ! உன் நிழல் எப்போதும் உன்னைத் தொடரும் நீ செய்த பாவங்கள் உன்னை விரட்டும் துன்பங்கள் எப்போதும் தொடர்ந்தே வரும் தொலைந்தபின் அது உன் அநுபவமாகும் இன்பங்கள் எல்லாமே தனித்தே வரும் இதில் பங்கு கொடுத்தாலோ இரட்டிப்பாகும் அன்பை நீ விதைத்தாலே அது மரமாகும் அகிலமே அதன் நிழலில் குடியிருக்கும்

No comments: