மூத்த குடிமகன் ! இப்போது இருக்கும் இல்லத்தை இவனுக்கென்றே கொடுத்து விட்டால் முதியோர் இல்லச் செலவுகளை மூத்த மகனே ஏற்றுக்கொள்வான் பங்குச் சந்தை வங்கி இருப்பை பாவம் இளையவன் எடுத்துக்கொண்டு படிக்காத அம்மாவை தன் வீட்டில் பங்காய் பார்த்துக் கொள்வானாம் கேப்பையில் வழிவது நெய்யென்றால் கேட்பவன் புத்தி போனதெங்கெ கேனத்தனமாய் வாழ்ந்து விட்டு கேவலப்படுவதா தலையெழுத்து ! !
Thursday, February 19, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment