சின்னதா ஒரு வீடு கொடு சிதறு தேங்காய் நூறு உனக்கு முன்னே நிறுத்த கார் தந்தால் மூன்று விளக்கு உன் சன்னதிக்கு
இன்னும் கேட்டால் செய்வதற்கு
உன் இசைவைப் பொறுத்தே இருக்கு
என்னைப் பெரிய ஆளாக்கு
எல்லாம் செய்வேன் நான் உனக்கு
தேடிச் சோறு நிதந்தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் புரிந்து - நரை கூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் - சில வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? - பாரதி
சின்னதா ஒரு வீடு கொடு சிதறு தேங்காய் நூறு உனக்கு முன்னே நிறுத்த கார் தந்தால் மூன்று விளக்கு உன் சன்னதிக்கு
Posted by
sivaprakasam srinivasan
at
5:39 PM
No comments:
Post a Comment