ஒருவர் உன்னைப் பார்க்க வந்தால் ஓராயிரம் வேலை இருப்பது போல ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே நடிக்க முயலுகிறாய் நாடகமாடுகிறாய் பரிபவமாகப் பந்தா பண்ணுகிறாய் பார்க்காதவன் போல் பாசாங்கு செய்கிறாய் ! மனிதனை மதிக்காமல் இருக்கும் உனக்கு தெய்வத்தின் முன் முதல் பிரசாதம் ..? புழுக்கத்தில் பிறந்த புழுவுக்கெல்லாம் பூரண கும்ப மரியாதையா ...? !
Tuesday, February 24, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment