Saturday, February 21, 2009

மற்றவர் மனதை நீ அறிந்தால் !

ஒருவர் மனதைப் படித்து அறிய ஒரு மணிநேரம் வரம் பெற்றான் அருமை நண்பர் எதிரே வர அவர் மனதைப் பார்த்தே திடுக்கிட்டான் தரும பத்தினி மனம் கண்டான் தம் பிள்ளைகளின் உளம் தெரிந்தான் உற்றார் உறவுகள் நினைப் பறிந்தான் உறும் தன் வாழ்வே கொடுமை என்றான் ! !

No comments: