Wednesday, November 11, 2009

இனிய பார்த்தசாரதிக்கு !!

உனது 'நம்மவர் செய்தி' மடல் கண்டேன். மிக நேர்த்தியாக இருக்கும்

மடல் அமைப்பு; படிக்கும் ஆர்வத்தை தொடர்ந்து தக்க வைக்கிறது.

வரிக்கு வரி சமூகத்தின் மீதுள்ள அக்கறையை உரக்க ஒலிக்கும்

உனது குரல்!

அடுக்கடுக்கான செய்திகுறிப்புகள் !

இரண்டே மாதமான குழந்தையிடமா இத்தனை அசுர வளர்ச்சி !!

இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்.........உங்களிடமிருந்து.........

தொடர்ந்து

அன்புடன் பச்சைநாயகி

No comments: