எந்த இடத்தில் அல்லது எந்த ஊரில் வியாபாரம் செய்தாலும்,நமக்கு பரிசயமான இடமாக இருந்தால் நல்லது. அதனால் ஒவ்வொரு மாதமும், வெளியூர் சென்று ஆர்டர் வாங்கி ரிஸ்க் எடுக்க முடியாது என்று கருதினேன். நம்மிடம் உள்ள முதல் என்ன என்பதும் தெரியாமல் திகைத்துக்கொண்டிருந்தேன்.எப்படியும் ஒரு வியாபாரம் செய்ய நம்முடன் நன்கு ஒத்துழைக்க்கூடிய நபராய் இருக்க வேண்டும் என்றும் விரும்பினேன்
PC காவிலிபாளையத்திலிருந்து, சென்னை PSN&Sons இருந்து வந்தார்.நல்ல உழைப்பாளி என்றும் கேள்விப் பட்டு அவரிடம் approach செய்தேன்.இது சமயம் காவிலிபாளையத்திலிருந்து KN அவர்கள் ration கடையைமூடிவிட்டு சென்னை வருவதாக இருந்தார்.நானும் PC யை முன்பின் பார்த்த்தில்லை. தபால் எழுதிகேட்டவுடன் என்னையும் மதறாஸ் வரச்சொன்னார்கள். நான் பேப்பர் வியாபாரம் சின்னதாய் எல்லோரும் சேர்ந்து செய்யலாம் என்று சொல்லி சென்னை வந்தேன
No comments:
Post a Comment