R. குழந்தைவேல் எழுதுகிறார்
ஒன்பதாம் பகுதி
நானும் june மாதம் 1950 ஆம் வருடம் சென்னை வந்தேன் . அப்பொழுது PC யும் KN யும் ௪௨பவிழக்காரந் தெருவில் முதல்மாடியில் குடியிருந்துகொண்டு கடை பார்த்துக்கொண்டு இருந்தார்கள் .அப்பொழுது கடை வாடகை cheap என்றாலும் , pandian st, bunder st போன்ற தெருக்கள்தான் பேப்பர் வியாபாரத்திற்கு பேர் போனது . அவ்விடம் இடம் கிடைக்கவில்லை என்றும் வேறு இடம் பார்க்கவேண்டும் என்றும் { KN& PC} சொன்னார்கள் .
மதராசில் நம்மவர்கள் அதிகம் அப்போது இல்லை . அப்போது இருந்தவர்கள் CRC&Bros; VCR ; APAR ; PSN&Sons ; அப்பாச்சி செட்டி ; VMN ; PSNMR ; PSNSA ; CT Chettiar இவர்கள்தான் . RS. வேலாயுதம் பிள்ளை ஐம்பது ரூபா வாடகைக்கு உள் வாடகைக்கு கொடுத்தார் .
No comments:
Post a Comment