- எல்லா குழந்தைகளுக்கும் கதை கேட்கும் ஆர்வம் உண்டு. பல நேரங்களில் நாம் நம் கற்பனையில் உதித்த கதைகள் சொன்னாலும், சில நேரங்களில் தெரிந்த கதைகளும் கை கொடுக்கத்தான் செய்கின்றன. அவ்வகையில் முக்கியமான கதைகளும் புத்தகங்களும் கீழே உள்ள லிங்குகளில் உள்ளன, . http://www.mainlesson.com/displaybooksbytitle.php http://www.mainlesson.com/displaystoriesbytitle.php . http://www.mainlesson.com/display.php?author=bailey&book=hour&story=_contents அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் என நினைக்கிறேன்.
Friday, November 6, 2009
குழந்தைகளுக்கான கதைகள்
Posted by
pachanayaki palaniappan
at
10:02 AM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment