வணக்கம்
தற்போது " திரும்பிப்பார்க்கிறேன்" தொடர் இன்னும் 2,3 வாரங்களில் பல அரிய புகைப்படங்களுடன் முற்றுப்பெறும் .
சென்னைக்கு வந்திருந்த கள்ளிக்கோட்டை திரு .ரத்தினம் செட்டியார் திருமதி .தெய்வநாயகி இவர்களை திரு . P. சுப்பிரமணியம் செட்டியார் வீட்டில் சந்தித்தபோது , அவர் தம் பழைய நினைவுகளை உற்சாகத்துடன் அசைபோட்டார் . " ரத்தினம் செட்டியாரின் மலரும் நினைவுகள்" என்ற தலைப்பில் இத்தொடர் வர இருக்கிறது .
வழக்கம்போல உங்கள் அன்பும் , ஆதரவும் எனக்கு உண்டுதானே ?
No comments:
Post a Comment