தாத்தாவின் பீமரதசாந்தி அக்டோபர் 26 ஆம் நாள்வெகு சிறப்பாக நடந்தது. புதுப்பட்டுடுத்தி அவர்களை அமர்த்தி, பொன்னும், பொருளும் வைத்துக் கொடுத்து எல்லோரும் சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்கி, அட்சதை தூவி, வாயார, மனமார அந்த வாழ்வாங்கு வாழ்ந்த தம்பதி வாழ்த்த,அங்கே நிறைவும், நெகிழ்ச்சியும், சிலிர்ப்பும், மகிழ்ச்சியும் வெள்ளமாய் வழிந்தது.
ஐஷ்வரியா அஷ்வினி அஜய் ஆனந்த் அரவிந்த் ஆகாஷ்அருந்த்தி அருண்
Friday, November 6, 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
தங்கள் ஆசிகளை என்றும் வேண்டுகிறோம்
Post a Comment