Monday, March 10, 2008

சென்னை வரும் இளைஞர்கள் & யுவதிகள்

முதலில் அவர்களைச் சந்திப்போம், எந்தெந்தப் பகுதிகளில் வசிக்கிறார்கள் என்று அறிவோம். தேவைகளைப் புரிந்துகொள்வோம். பின்னர் அவசியமானால் செயல்படலாம். ஆதலால் அவர்களைச் சந்திப்பது முதல் வேலை. அவரவர்களுக்குத் தெரிந்த இளைஞர்களை ஒரு சந்திப்புக்கு அழைக்கலாமா? நம்முடைய மந்தைவெளி இல்லத்திலேயே சந்திக்கலாம். முதலில் ஒரு பட்டியல் தயாரிப்போம், தேதி தேர்ந்து எடுப்போம் , அழைப்போம். அன்புடன் சூலூர் தெய்வண்ணன் சேஷகிரி

No comments: