Friday, March 7, 2008

எதற்கும் அஞ்சாத பேரன்

வெடியின் வேகத்தைக் கண்டாலும் அஞ்சான் - பேர்இடியின் ஒலியைக் கேட்டாலும் அஞ்சான் - இவன்அஞ்சும் பொருளொன்று அவனியில் உண்டென்றால்வஞ்சித்தே அன்னையூட்டும் அரைமூடி மருந்து.

No comments: