Friday, March 7, 2008

சுஜாதா மரிக்கும் நொடியில் கேட்ட பாசுரம்

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்பொற்றாமரையடியே போற்றும் பொருள் கேளாய் ;பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்துநீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது.இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா! எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோடுஉற்றோமே யாவோம் உனக்கே நாமாட்செய்வோம்மற்றை நங்காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்! திருப்பாவையில் ரொம்பவே விசேஷமானது இந்த 29வது பாசுரம். இதன் கடைசி மூன்று வரிகளில் தான் திருப்பாவையின் மொத்த சாராம்சமும் ஒளிந்துள்ளது.

No comments: