Tuesday, March 11, 2008

பொருள் செய்ய விரும்பு ! !

இன்று காலை திருமதி சுவர்ணா அவர்களூடன் உறை விட வசதியைப் பற்றியைப் பேசினேன்.அவர் இது குறித்து நிறைய களப்பணி செய்துள்ளார் .அவரது ஆர்வமும், உற்சாகமும் மிக்க ம்கிழ்ச்சியை தருவதாக உள்ளது.இது நம்மவர்களுக்கு உதவுவதாகவும் , பொருளீட்டும் தொழில் ஆகவும் அமையும். நானும் பத்து நாட்களுக்கு வெளியூர் செல்ல இருப்பதால் , நமது வலைத்தள்த்தில் இது குறித்த விஷயங்களை திரு சேஷகிரியுடன் கலந்து கருத்துக்களை பதிவு செய்வதாக சொன்னார்.

No comments: