வலைப்பதிவுகளுக்கு நான் கணனி முன் இருப்பது எனது பதிமூன்று வயது பேரனை ஈர்த்து உள்ளது . தொண தொணவென நச்சரித்து அவனுக்கும் ஒரு வலைத்தளம்உருவாக்கிக்கொண்டிருக்கிறான்.தங்களுக்குள் எண்ணங்களைப் பரிமாறிக்கொள்வதற்கு வலைப்பதிவுநல்ல ஊடகமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு நிறைய உண்டு .தமிழில் இன்னும் எழுதச் சொல்லிக்கொடுக்கவேண்டும்..
Tuesday, March 4, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment