சோறு முத்துனா சோமாரம் ; அரிசி முத்துனா அம்மாவாசை; இதற்கு இப்படி பொருள் கொள்ளலாமா? காடு கழனியில் வேலை பார்ப்பவர்கள் தனக்கு சவுகரியப்படும் போது சோமரம், அம்மாவாசை இவைகளை வைத்துக் கொள்வார்கள்.மேலும் இரண்டு சொலவடைகள்.1.உதைக்கிற் கழுதைக்கு உரலைத் தூக்கிப் போடு 2.திட்டே திட்டே எங்க போறே? திட்டின வீட்டிற்க்கு தீக்குப் போறேன்.
Friday, April 11, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment