Sunday, April 20, 2008

பீச்சில் நடந்த மாதாந்திர கூட்டம்

தமிழ் வருடப் பிறப்பன்று மெரினா கடற்கரையில் நடந்த மாதாந்திர கூட்டத்தில் திரு. கொ. சிதம்பரம், வெ. பாலாஜி , கு. பார்த்தசாரதி, சீ. சிவப்பிரகாசம், மு.சிவகுமார்,திருமதி & திரு. ப. சுப்ரமணியம்,திருமதி &திரு. ப. அவினாசிலிங்கம்,திருமதி&திரு. வி.ஸ்ரீதர்,திருமதி&திரு. வி.சிவகுமார், வ.நஞ்சப்பன்,திருமதி&திரு. வ. சிங்காரவேலு, ரா. முருகநாதன்,திருமதி&திரு. சீ. சதீஷ், ரா. மகேஸ்வரன், கா.லட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டனர். வரும் தலைமுறையினர் ஒன்று சேர்ந்து பழக இந்த கூட்டம் நல்ல முறையில் உதவுகிறது. விருப்பமுள்ள மற்றவர்களும் இதில் கலந்து கொள்ளலாம். இந்த கூட்டம் மாதந்தோறும் இரண்டாவது ஞாயிற்று கிழமைகளில் நடைபெறுகிறது.

No comments: