Thursday, April 17, 2008

சிற்றுலா விபரம்

வணக்கம், நம் சென்னை நம்மவர்கள் சிற்றுலா செல்ல முடிவு செய்துள்ளனர் . இருபத்தாறாம் தேதி இரவு சென்னை கோஎயம்பேட்டிலிருந்து கிளம்பி சிதம்பரம் சென்று சாமி தரிசனம் செய்து விட்டு பிச்சாவரம் சென்று பார்த்துவிட்டு அன்று இரவே சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளனர். விருப்பமுள்ளவர்கள் கே. பார்த்தசாரதி,மு.சிவகுமார்,ரா.மகேஸ்வரன் ஆகியோரை தொடர்பு கொண்டு வரும் விபரத்தை பதிவு செய்து கொள்ளவும். கே. பார்த்தசாரதி 9444169176,ரா. மகேஸ்வரன் 9840893925, மு.சிவகுமார் 9840219141

No comments: