அமர்க்களம் படத்தில் வரும் "கேட்டேன் " பாடல் ஆசைகளைப் போல என் பேரனும் தன் ஆசைகளைப் பாடினான். பள்ளிகள் இல்லாத உலகம் கேட்டேன் ; பரீக்ஷை இல்லாது பட்டம் கேட்டேன் ; formula இல்லாத maths கேட்டேன் ; equation இல்லாத physics கேட்டேன் ; இலக்கணம் இல்லாத தமிழ் கேட்டேன் ; programme இல்லாத computer கேட்டேன் ; இத்தனை கேட்டும் கிடைக்க வில்லை கிடைத்தவை யாவும் பிடிக்கவில்லை.. இந்தப் படிப்பே வேண்டாம்.....வேண்டாம்.... TC...TC......TC....கேடேஏஏஏஏஏஎன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்.....
Wednesday, April 30, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment